Iris Chronograph Watch - Rose Gold

LKR 351,700.00

Bernard H. Mayer ® Iris Chronograph கைக்கடிகாரமானது தரமான ஒரு தயாரிப்பு, உங்கள் நேரத்தை அழகுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் வியாபாரத்துக்காக வெளிநாடு செல்லும் போதும் அல்லது சாகச பயணங்கள் மேற்கொள்ளும் போதும் Bernard H. Mayer ® Iris Chronograph கைக்கடிகாரமானது உங்கள் சிறந்த துணையாக இருக்கும் வல்லமை கொண்டது, சிறந்த தரமான பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட, அழகான ஒரு படைப்பாக இது இருக்கிறது.

சுவிஸ் தயாரிப்பிலான மாணிக்கம் பொருத்திய, காக்கி மற்றும் கடும் நீல நிற தோல் கைப்பட்டையிலான இது, நீங்கள் எந்த ஆடை அணிந்தாலும் பொருந்தக்கூடியது. உங்கள் தோற்றத்தை இந்த கைக்கடிகாரம் நிறைவாக வைத்துக்கொள்ளும்.

*சர்வதேச அளவில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக உலகம் முழுவதும் குறைவான விமானங்களே இயக்கப்படுவதால், பொருள் விநியோகத்தில் ஒரு துரதிருஷ்டவசமான மற்றும் தவிர்க்க முடியாத அனுபவத்தை நீங்கள் எதிர்கொள்ளக்கூடும். உங்கள் புரிதலும் பொறுமையும் பாராட்டுக்குரியது. மேற்கொண்டு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், தயவுசெய்து எங்களுக்கு [email protected] என்ற முகவரியில் மின்னஞ்சல் அனுப்பவும்.

இந்த விளைபொருள் தற்காலிகமாக இருப்பில் இல்லை.

Prices are inclusive of VAT, Gov't Taxes, and Courier Charges.

Case &Crown Stainless steel with black aluminium rotating bezel and screw crown
Caseback
Stainless steel with mineral crystal glass
Glass
Scratchproof sapphire crystal
Bracelet
Stainless steel with folding clasp
Functions
Hour, Minute, Second, Date
Diameter
37 mm
Water Resistance
20 ATM (200 metres/660 feet)
Movement
Swiss Automatic - ETA, anthracite colour rotor and decorated by 25 jewels
Assembly Swiss Made
Limited Edition 4,999 pcs

தொடர்புடைய தயாரிப்புகள்

Drift

மேலதிக தகவல்கள் பார்க்க

Muses Ladies

LKR 256,522.00

மேலதிக தகவல்கள் பார்க்க

வாடிக்கையாளர்கள் வாங்கி