ஒரு டசன் வழிகளில் ஒரு டசன் தருவாய்களில் அணியக்கூடிய இந்த வெண்தங்கம் பூசப்பட்ட Sabrina Chain பெண்கள் கண்டிப்பாகவைத்திருக்க வேண்டிய ஒரு ஆபரணம். ஒரு நீளமான சங்கிலி இடையிடையே வெள்ளி கூம்பு வடிவமைப்போடு கோர்க்கப்பட்டு,இரண்டுமே நேர்த்தியாக பளபளப்பான ஸ்வரோஸ்கி பளிங்கு கற்களோடும், தொங்கும் மாலையோடும் விசித்திரமான,கவர்ச்சிகரமான வடிவமைப்பை கொடுக்கிறது. இந்த மாலையை கழுத்தை சுற்றி அணியலாம், தோலில் அழகாக தொங்கவிடலாம்,முதுகுபுரத்தில் தொங்கவிடுவது போல அணியலாம் அல்லது அணிபவரைந் ஆக்கத்திறனுக்கு ஏற்ப அணிந்துகொள்ளலாம்.
*சர்வதேச அளவில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக உலகம் முழுவதும் குறைவான விமானங்களே இயக்கப்படுவதால், பொருள் விநியோகத்தில் ஒரு துரதிருஷ்டவசமான மற்றும் தவிர்க்க முடியாத அனுபவத்தை நீங்கள் எதிர்கொள்ளக்கூடும். உங்கள் புரிதலும் பொறுமையும் பாராட்டுக்குரியது. மேற்கொண்டு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், தயவுசெய்து எங்களுக்கு [email protected] என்ற முகவரியில் மின்னஞ்சல் அனுப்பவும்.