Wooden Bed

LKR 64,300.00

RK Furniture தயாரிப்பில், தேக்கில் உருவான இந்த கட்டில், தலைமுறைகளுக்கு உங்கள் குடும்பம் பயன்படுத்தும் வகையில் உறுதியான முறையில் செய்யப்பட்டுள்ளது - இலங்கையில் மரச்சாமான்களை தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் இவர்கள், உங்கள் படுக்கையறைக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் இந்த கட்டிலை வடிவமைத்துள்ளார். 

கட்டில் அளவு - 60"(W) x 72"(H)


*சர்வதேச அளவில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக உலகம் முழுவதும் குறைவான விமானங்களே இயக்கப்படுவதால், பொருள் விநியோகத்தில் ஒரு துரதிருஷ்டவசமான மற்றும் தவிர்க்க முடியாத அனுபவத்தை நீங்கள் எதிர்கொள்ளக்கூடும். உங்கள் புரிதலும் பொறுமையும் பாராட்டுக்குரியது. மேற்கொண்டு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், தயவுசெய்து எங்களுக்கு [email protected] என்ற முகவரியில் மின்னஞ்சல் அனுப்பவும்.
  • ஒப்படைக்கும் முறை : LKR 3,000.00

Prices are inclusive of VAT, Gov't Taxes, and Courier Charges.

தொடர்புடைய தயாரிப்புகள்

RK Stylish Living Room Sofa Set

LKR 217,600.00

மேலதிக தகவல்கள் பார்க்க

Dressing Tables

LKR 98,900.00

மேலதிக தகவல்கள் பார்க்க

வாடிக்கையாளர்கள் வாங்கி

HomePure NOVA Water Filtration System

LKR 189,400.00

மேலதிக தகவல்கள் பார்க்க

HomePure 9-Stage Filter Cartridge

LKR 43,030.00

மேலதிக தகவல்கள் பார்க்க