Teak Sofa Set

LKR 111,900.00

RK Furniture தயாரிப்பில் உருவான இந்த சொகுசு இருக்கை உங்களுக்கு இடம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்துகிறது. இது ஒரு இருக்கை, இரண்டு இருக்கை, மூன்று இருக்கை சொகுசு கதிரைகளை கொண்டது, அனைத்துமே தேக்கு மரத்தாலான உயர்தர தயாரிப்பாக இருக்கிறது. உங்கள் வீட்டுக்கு வரும் உறவினர்களை, நண்பர்களை சொகுசாக ஓரிடத்தில் அமரவைப்பதற்கு இந்த இருக்கை ஆகச்சிறந்த ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

 

Kindly note that the fabric design & color may vary from the image displayed. (Refer sample patch attached of new fabric)


*சர்வதேச அளவில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக உலகம் முழுவதும் குறைவான விமானங்களே இயக்கப்படுவதால், பொருள் விநியோகத்தில் ஒரு துரதிருஷ்டவசமான மற்றும் தவிர்க்க முடியாத அனுபவத்தை நீங்கள் எதிர்கொள்ளக்கூடும். உங்கள் புரிதலும் பொறுமையும் பாராட்டுக்குரியது. மேற்கொண்டு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், தயவுசெய்து எங்களுக்கு [email protected] என்ற முகவரியில் மின்னஞ்சல் அனுப்பவும்.
  • ஒப்படைக்கும் முறை : LKR 4,000.00

Prices are inclusive of VAT, Gov't Taxes, and Courier Charges.

தொடர்புடைய தயாரிப்புகள்

Dressing Tables

LKR 98,900.00

மேலதிக தகவல்கள் பார்க்க

Wooden Dining Table With Six Chairs

LKR 131,700.00

மேலதிக தகவல்கள் பார்க்க

வாடிக்கையாளர்கள் வாங்கி

Olik Solar Lighting System

LKR 117,000.00

மேலதிக தகவல்கள் பார்க்க