Teaspire Herbal Tea Pack - RSP

டீஸ்பைர் மூலிகை தேநீரானது (Teaspire Herbal Tea) உங்களோடு நீண்ட பயணம் மேற்கொள்ள வல்லது, அதன் நவீன கலவைகள் மற்றும் பேக்கேஜிங் இருந்தாலும், பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டது. எட்டு வெவ்வேறு வகையான கலவைகளை கொண்ட தேநீரை பாலின்றி சுவைத்து உங்கள் உடல் மற்றும் உள்ளதை புத்துணர்வோடு வைத்துக்கொள்ளுங்கள்!

*சர்வதேச அளவில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக உலகம் முழுவதும் குறைவான விமானங்களே இயக்கப்படுவதால், பொருள் விநியோகத்தில் ஒரு துரதிருஷ்டவசமான மற்றும் தவிர்க்க முடியாத அனுபவத்தை நீங்கள் எதிர்கொள்ளக்கூடும். உங்கள் புரிதலும் பொறுமையும் பாராட்டுக்குரியது. மேற்கொண்டு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், தயவுசெய்து எங்களுக்கு [email protected] என்ற முகவரியில் மின்னஞ்சல் அனுப்பவும்.

இந்த விளைபொருள் தற்காலிகமாக இருப்பில் இல்லை.

Prices are inclusive of VAT, Gov't Taxes, and Courier Charges.

  • போல்பல மூலிகை தேநீர் (Polpala Herbal Tea)

போல்பல (Aerva lanata) காயவைத்து, பாதுகாக்கப்பட்டு மூலிகை தேநீர் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலிகை சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக கற்களுக்கு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.
  • ரணவர மூலிகை தேநீர் (Ranawara Herbal Tea)

ரணவர (Cassia auriculata) பாலியல் ஆயுளை அதிகரிக்க, விந்து எண்ணிக்கையை அதிகரிக்க மற்றும் விந்து வெளியேறும் பிரச்சினைக்கு தீர்வாகவும் செயற்படுகிறது. மற்றும் பெண்களின் மாதவிடாய் காலங்களில் அவர்களுக்கு நிம்மதி தரக்கூடியதாகவும் இருக்கிறது.
  • பெல்லி பூ மூலிகை தேநீர் (Beli Flowers Herbal Tea)

பெல்லி மரத்தில் பறிக்கப்பட்ட புதிய பூக்கள் படபடப்பை குறைக்கிறது, அஜீரணம் குணப்படுத்துகிறது, வாந்தி மற்றும் குடல் சீர்குலைவுகளுக்கு உகந்ததாக இருக்கிறது. மற்றும் ஆஸ்துமா மற்றும் மலேரியா நோய்களுக்கு தீர்வாக இருக்கிறது. 
  • கொத்தமல்லி மொழிகள் தேநீர் (Walkoththamalli Herbal Tea)

கொத்தமல்லி (Scoparia dulcis) இந்த இயற்கை மூலிகையானது சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த உகந்தது. இதில் எந்த பாதிப்பும் இல்லை, நீண்ட நாட்களுக்கு நீங்கள் இதை பருகுவதால் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.
  • மஸ்பெத்தா மூலிகை தீநீர் (Masbedda Herbal Tea)

மஸ்பெத்தா (Gymnema Sylvestre) சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை சுவையுள்ள உணவுகளை கட்டுப்படுத்த, மற்றும் உணவிலுள்ள சர்க்கரையை உறிஞ்சுவதற்கு இது பயன்படுகிறது. மற்றும் இரத்தத்தில் சக்கரை அளவை சீராக்க இது உகந்தது.
  • கொத்தளஹிம்புட்டு மூலிகை தேநீர் (Kothalahimbutu Herbal Tea)

கொத்தளஹிம்புட்டு (Salacia reticulata) இது பெருமளவில் நீரிழிவு நோயை குணப்படுத்தவும், உடல் பருமன் அதிகரிக்காமல் பேணவும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
  • நீரமுள்ளிய மொழிகள் தேநீர் (Neeramulliya Herbal Tea)

நீரமுள்ளிய (Hygrophila schulli) கல்லீரல் மற்றும் சிறுநீர் பிரச்சினைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. அத்தொசு சிறுநீர் அமைப்புக்களை சுத்தம் செய்கிறது. ஆகவே உங்கள் கல்லீரல் மற்றும் அத்தோடு இணைந்த பாகங்கள் எந்த பிரச்சினைகளும் இன்றி இயங்குகிறது.
  • ஹீனேரஞ்சி மூலிகை தேநீர்  (Heenneranchi (Gokatu) Herbal Tea)

ஹீனேரஞ்சி  / ஹீன் கோக்கட்டு (Tribulus terrestris) செரிமான அமைப்புக்கு உதவாவியின், சிறுநீரக கற்கள், சிறுநீரக தொற்றுகள், வாய் சம்மந்தமான நோய்கள் மற்றும் மகளிர் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு உகந்ததாக இருக்கிறது.

தொடர்புடைய தயாரிப்புகள்

வாடிக்கையாளர்கள் வாங்கி

HomePure 9-Stage Filter Cartridge

மேலதிக தகவல்கள் பார்க்க